விழிகளுக்கு விருந்து படைத்திடும்
உந்தன் வனப்புகளை
கண்ட விழிகளை
கடிந்து கொள்கிறேன்
எனக்கும்
கொஞ்சம் விட்டு
வைத்திடு என்று
உந்தன் வனப்புகளை
கண்ட விழிகளை
கடிந்து கொள்கிறேன்
எனக்கும்
கொஞ்சம் விட்டு
வைத்திடு என்று






















Reactions: Shraavan29, ASMITHA ACHU, Saraa and 2 others