இந்த அகிலத்தின் ஓசைகள் நின்றுவிட வேண்டும்
அவன் விடும் சுவாசத்தின் சத்தம் மட்டும் வேண்டும்
நட்சத்திர மண்டலத்தில் ஓரிடம் வேண்டும்
நாங்கள் மட்டும் பேசிக்கொள்ள தனி மொழி வேண்டும்...!
கண்ணசைவில் மின்னல் விழ புன்னகையில் பூக்கள் விழ
கையசைவில் வானம் விழ
அவனசைவில் நானும் விழவே
காதல் வந்ததே.... காதல் வந்ததே...!!