காற்றிலே வாசமே
காதலின் சுவாசமே,
மயங்கிடும் பூங்கொடி
மடியிலே விழாதா …..
கொஞ்ச நாளாய் நானும் நீயும் கொஞ்சி கொள்ளும்
அந்த காதல் நேரங்கள்……. தேயுதே………..
காதலின் சுவாசமே,
மயங்கிடும் பூங்கொடி
மடியிலே விழாதா …..
கொஞ்ச நாளாய் நானும் நீயும் கொஞ்சி கொள்ளும்
அந்த காதல் நேரங்கள்……. தேயுதே………..
