உந்தன் நினைப்பில் தானே

நா இன்றும் வாழ்கிறேன்

உன் சிரிப்பில் தானே

என் உதயம் காணுகிறேன்

உன்னோடு நான் வாழ்ந்தால்

மரணத்தின் பயமில்லை
நா இன்றும் வாழ்கிறேன்
உன் சிரிப்பில் தானே
என் உதயம் காணுகிறேன்
உன்னோடு நான் வாழ்ந்தால்
மரணத்தின் பயமில்லை





Love u lotzzzz


Nice songaeee
பூக்கள் உண்டா
உன் கண்ணில் நான் கண்டேன்
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்..

Reactions: Nakshatraa ❤️