அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சு…
உயிரோடு உணர்வாக…
நீ தினம் சிரிச்சா போதுமே…
வேற எதுவும் வேணாமே…
நான் உன்ன ரசிச்சா போதுமே…
வேற எதுவும் வேணாமே…
நான் வாழவே…
உயிரோடு உணர்வாக…
நீ தினம் சிரிச்சா போதுமே…
வேற எதுவும் வேணாமே…
நான் உன்ன ரசிச்சா போதுமே…
வேற எதுவும் வேணாமே…
நான் வாழவே…
Nee Thaan