ஏராளம் ஆசை…
என் நெஞ்சில் தோன்றும்…
அதை யாவும் பேச…
பல ஜென்மம் வேண்டும்…
காலம் முடியலாம்…
நம் காதல் முடியுமா…
நீ பார்க்கப் பார்க்க…
காதல் கூடுதே...
என் நெஞ்சில் தோன்றும்…
அதை யாவும் பேச…
பல ஜென்மம் வேண்டும்…
நம் காதல் முடியுமா…
நீ பார்க்கப் பார்க்க…
காதல் கூடுதே...
