கதவுகளை திருடிவிடும்
அதிசயத்தை காதல் செய்யும்
இரண்டும் கை கோா்த்து
சோ்ந்தது இடையில் பொய்பூட்டு
போனது
வாசல் தல்லாடுதே திண்டாடுதே கொண்டாடுதே
இடி இடித்தும் மழை
அடித்தும் அசையாமல் நின்றிருந்தோம்
அதிசயத்தை காதல் செய்யும்
இரண்டும் கை கோா்த்து
சோ்ந்தது இடையில் பொய்பூட்டு
போனது
வாசல் தல்லாடுதே திண்டாடுதே கொண்டாடுதே
இடி இடித்தும் மழை
அடித்தும் அசையாமல் நின்றிருந்தோம்
