Life ஒரு போட்டுங்கனா... safety-ah ஓட்டுங்னா
லவ்ல மாட்டிகி்ட்ட... சேத்துல சிக்கிடுமனா...
ஹிட்லரு டோச்சரு எல்லாம் ஹிஸ்றி பேசுதன்னா
இவளுங்க டோச்சரு எல்லாம்... யாருமே பேசலானா
விஸ்கி பியர் போத தான் மூனே அவரில் போகும் னா
ஹஸ்கி வோய்சில் போசுவா போகாது ஆந்த போத னா
அப நீ விழுந்தனா எழுந்திட மாட்டேனஎகுருது....





விடிய விடிய தான் உன்னை நினைக்கிற
விடிஞ்சு முடிஞ்சதும் நேரில் பார்க்குற
கிட்ட வந்துட்டா விலகி நிக்குற டாலி டாலி டோய்
உன்னை பார்த்ததும் எனக்கு புடிச்சது
கண்ணை பார்த்ததும் பூமி இருட்டுச்சு
பேசி பார்த்ததும் காதல் வெடிச்சது டாலி டாலி டோய்