உன் தோளில் சாயும்
போது
உற்சாகம்
கொள்ளும் கண்கள்,
நீ எங்கே எங்கே என்று
உன்னை தேடி தேடி
பார்க்கிறது....
உன்னோடு
போகும் போது பூ பூக்கும்
சாலையாவும்,
நீ எங்கே
என்று என்னை கேட்ட
பின்பு வாடிடுதே....
போது
உற்சாகம்
கொள்ளும் கண்கள்,
நீ எங்கே எங்கே என்று
உன்னை தேடி தேடி
பார்க்கிறது....
உன்னோடு
போகும் போது பூ பூக்கும்
சாலையாவும்,
நீ எங்கே
என்று என்னை கேட்ட
பின்பு வாடிடுதே....