நண்பகல் வணக்கம் 
அடி அழகா சிரிச்ச முகமே
நெனச்சா தோணும் இடமே
நான் பிறந்த தினமே
கெடச்சா வரமே...

அடி அழகா சிரிச்ச முகமே
நெனச்சா தோணும் இடமே
நான் பிறந்த தினமே
கெடச்சா வரமே...
நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை..
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை..
ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க தகுந்தவன்தானே..
அடைக்கலம் அமைக்க தகுந்தவன்தானே..
Emojis load avala...