Good Afternoon Guys 
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்..

பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்..
உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி..
ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
என்னருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே..
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி..
ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
என்னருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே..