Good Night Guys 

கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான்
காண்கிறேன்...
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே..
கண்ணீரில் ஆனந்தம் நான்
காண்கிறேன்...
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே..
வெண்மேகம் பெண்ணாக
உருவானதோ..
என் நேரம் எனைப்பார்த்து
விளையாடுதோ...
உருவானதோ..
என் நேரம் எனைப்பார்த்து
விளையாடுதோ...