என் இதயத்தை
என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து
தொலைத்துவிட்டேன்!!
உன் விழியினில் உன்
விழியினில் அதனை
இப்போது கண்டு
பிடித்து விட்டேன்்!!
இதுவரை எனக்கில்லை
முகவரிகள் அதை நான்
கண்டேன் உன்
புன்னகையில் வாழ்கிறேன்
நான் உன் மூச்சிலே!!


என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து
தொலைத்துவிட்டேன்!!
உன் விழியினில் உன்
விழியினில் அதனை
இப்போது கண்டு
பிடித்து விட்டேன்்!!
இதுவரை எனக்கில்லை
முகவரிகள் அதை நான்
கண்டேன் உன்
புன்னகையில் வாழ்கிறேன்
நான் உன் மூச்சிலே!!













super Duper Keep it up .....














Reactions: Mathii