என் கண்மணி உன்ன பாக்காம
உன்ன பாத்ததும் உயிர் சேராம
அட நானுந்தான் இங்க வாழாம
கெடந்தேன்…
என் நிலவு எங்கே அது வீழ்ந்ததே
என் இரவு எங்கோ அது போனதே
என் இமைகள் அதை இங்கு தேடுதே
அது விடியும் வரை எங்கோ போனதே
உன்ன பாத்ததும் உயிர் சேராம
அட நானுந்தான் இங்க வாழாம
கெடந்தேன்…
என் நிலவு எங்கே அது வீழ்ந்ததே
என் இரவு எங்கோ அது போனதே
என் இமைகள் அதை இங்கு தேடுதே
அது விடியும் வரை எங்கோ போனதே
