கடவுள் தந்த கவிதை போல
உனை நான் பார்க்கிறேன்
இதுக்கும் மேல என்ன வேண்டும்
எனை நான் கேட்கிறேன்
♥︎♥︎♥︎
View attachment 7ed8383a91d241619ea2467db99b5e75_10000000_935733333993465_548303121764512923_n.mp4உனை நான் பார்க்கிறேன்
இதுக்கும் மேல என்ன வேண்டும்
எனை நான் கேட்கிறேன்
♥︎♥︎♥︎
இரு விழியில் இதயம் தூங்க
தினசரியும் கனவை வாங்க
இனி இவளின்
இரண்டாம் பாகம் நீ அல்லவா
♥︎♥︎♥︎
தினசரியும் கனவை வாங்க
இனி இவளின்
இரண்டாம் பாகம் நீ அல்லவா
♥︎♥︎♥︎