உனதலைகள் எனை அடிக்க
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட....!
நிகழ்பவை மாறலாம்,
நினைவுகள் மாறாது...
மாறா நினைவுகளில் தொலைந்த பாவை இவள்..!
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட....!
♥︎♥︎♥︎
நிகழ்பவை மாறலாம்,
நினைவுகள் மாறாது...
மாறா நினைவுகளில் தொலைந்த பாவை இவள்..!
