நாம் இருக்கும்
இந்த நொடி முடிந்தாலுமே
நினைவென்றும் முடியாதடி
நான் கேட்கும்
அழகான சங்கீதங்கள்
நீ எந்தன் பெயர் சொல்லும்
பொழுதல்லவா
நீ இன்றி என் வாழ்க்கை
பழுதல்லவா
இந்த நொடி முடிந்தாலுமே
நினைவென்றும் முடியாதடி
நான் கேட்கும்
அழகான சங்கீதங்கள்
நீ எந்தன் பெயர் சொல்லும்
பொழுதல்லவா
நீ இன்றி என் வாழ்க்கை
பழுதல்லவா