திசை அறியாத பறவையைப்போல பறக்கவும் ஆச உன்கூட தூர
உன் நெனப்பு நெஞ்சுக் குழி வர இருக்கு என் உலகம் முழுசும் உன்ன சுத்தி சுத்தி கெடக்கு
கண்ணே கண்ணே காலம் தோறும் என் கூட நீ மட்டும் போதும் போதும்
இனி வரும் ஜென்மம் மொத்தம் நீயும் தான் உறவா வரணும் மறுபடி உனக்கென பிறந்திடும் வரம் நான் பெறனும்