உம்மை எண்ணி
உம்மை எண்ணி
ஊமைக் கண்கள் தூங்காது தலைவா
என் தலைவா
அகம் அறிவீரோ
அருள் புரிவீரோ
வாரந்தோறும் அழகின் பாரம்
கூடும் கூடும் குறையாது
உறவே என் உறவே
உடை களைவீரோ
உடல் அணிவீரோ


உம்மை எண்ணி
ஊமைக் கண்கள் தூங்காது தலைவா
என் தலைவா
அகம் அறிவீரோ
அருள் புரிவீரோ
வாரந்தோறும் அழகின் பாரம்
கூடும் கூடும் குறையாது
உறவே என் உறவே
உடை களைவீரோ
உடல் அணிவீரோ


