Good nite
நீ என்பதே நான்தானடி
நான் என்பதே நாம் தானடி
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி பாா்த்துக்
கொண்டே பிாிந்திருந்தோம்
சோ்த்து வைக்க காத்திருந்தோம்.
நீ என்பதே நான்தானடி
நான் என்பதே நாம் தானடி
மறு பாதி கதவு நானடி பாா்த்துக்
கொண்டே பிாிந்திருந்தோம்
சோ்த்து வைக்க காத்திருந்தோம்.