நெஞ்சுல பூமழைய சிந்துர
உன் நெனப்பு என்ன தூக்குதே ♥︎
எப்பவும் யோசனைய முட்டுற உன் சிரிப்பு குத்தி சாய்க்குதே ♥︎
வக்கணையா நீயும் பேச
நா வாயடைச்சு போகுறேன்

உன் நெனப்பு என்ன தூக்குதே ♥︎
எப்பவும் யோசனைய முட்டுற உன் சிரிப்பு குத்தி சாய்க்குதே ♥︎
நா வாயடைச்சு போகுறேன்