காத்திருந்தாலே கால்
அடியில் வேர்களும்
முளைக்கும் காதலில்
வலியும் இன்பம் தானே
தானே
தந்தை அன்பு
அது பிறக்கும் வரை
தாயின் அன்பு அது
வளரும் வரை தோழி
ஒருத்தி வந்து தரும்
அன்போ உயிரோடு
வாழும் வரை
ஏ புள்ள புள்ள..!!



Awwww

name correct ah tag panunga @Januu wish panathu..
@MuZicStealeR





Reactions: Maraa and SACHIN