உன்ன மட்டும் பார்க்க சொல்லி கண்ண ரெண்டு எச்சரிச்சேன்
என்ன தொட்டு உன்ன தொட காத்துகிட்ட சொல்லி வச்சேன்
உன் பார்வை உயிரை தோண்டி பதியம் போடுது
ஹே உன் வார்த்தை உள்ள குதிச்சி பாண்டி ஆடுது
அட வம்பளந்து பேசும் பேச்சு என்ன விட்டு ஓடி போச்சு
கொலுசு கூட ஊமையாச்சுடா