அதிகாலைப் பனித்துளி எனை முத்தமிட்டு செல்ல ....
படபடவென மனம் சத்தமிட்டு சொல்ல .....
தொலைவில் உன்னை கண்டேன் தொலைந்து எங்கோ சென்றேன் .....
தொடர்ந்து பின்னே வந்தேன் உயிர் குடிக்கும் கருவிழிகளில் புத்துயிர் கொண்டேன்..!!!