• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
MoonFlare
Reaction score
1,859

Profile posts Latest activity Postings About Badges

  • மெய்யெழுத்தும் மறந்தேன்
    உயிரெழுத்தும் மறந்தேன்
    ஊமையாய் நானும் ஆகினேன்
    கையை சுடும் என்றாலும்
    தீயைத் தொடும் பிள்ளை போல்
    உன்னையே மீண்டும் நினைக்கிறேன்..

    அடிமேல்.. அடியாய்..
    மேளம்போல்.. மனதால்..
    உயிர் வேறோ? உடல் வேறோ?
    விதியா?.. விதையா?..
    செடி மேல்.. இடியா?..
    செல்லாதே செல்லாதே

    நினைவில்லை என்பாயா? நிஜமில்லை என்பாயா?
    நீ என்ன சொல்வாய் அன்பே ?
    உயிர் தோழன் என்பாயா?
    வழிப்போக்கன் என்பாயா ?
    விடை என்ன சொல்வாய் அன்பே ?



    உயிர் தோழன் என்பாயா?
    வழிப்போக்கன் என்பாயா ?
    விடை என்ன சொல்வாய் அன்பே ?
    சாஞ்சாடும்.. சூரியனே..
    சந்திரனை.. அழவைத்தாய்..
    சோகம் ஏன் சொல்வாயா?
    செந்தாழம்.. பூவுக்குள்..
    புயலொன்று.. வரவைத்தாய்..
    என்னாகும் சொல்வாயா ?

    உன் பேரைச் சொன்னாலே

    உள்நாக்கில் தித்திக்குமே
    நீயெங்கே நீயெங்கே
    உன்னோடு சென்றாலே
    வழியெல்லாம் பூப்பூக்குமே
    நீயெங்கே நீயெங்கே
    ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம்
    உயிர் தின்ன பார்க்குதே நண்பா
    துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
    எங்கே நீ என் நண்பா?

    முன் ஜென்மம்
    எல்லாம் பொய் என்று
    நினைத்தேன் உன் கண்ணை
    பாா்த்தேன் மெய் தானடா

    உருவங்கள் எல்லாம்
    உடல் விட்டு போகும்
    உள்ளத்தின் காதல் சாகாதடி

    உன்னாலே கண்கள்
    தள்ளாடி
    உறங்காமல் எங்கும்
    என் ஆவி

    முழுதாய் நிலவு
    நம்மை பாா்க்க காற்றில்
    எங்கும் அது மாயம் சோ்க்க
    கைகள் கோா்த்து நீ வெப்பம்
    சோ்க்க வெட்கம் தாண்டி நான்
    என்னை தோற்க

    மரணம் தாண்டி
    வாழும் காதல் உன் விழியோரம்
    நான் காண்கிறேன்

    உன்னாலே கண்கள்
    தள்ளாடி உறங்காமல் எங்கும்
    என் ஆவி

    நீராவியாய் என்னை
    நீ மோதினாய் உன் பாா்வையில்
    ஈரம் உண்டாக்கினாய்

    நீ தினம் தினம்
    ஸ்வாசிக்க தானே
    காற்றில் தென்றலாய்
    நானும் ஆகவா

    நீ என்னை தினம்
    வாசிக்க தானே
    உந்தன் கையில் நான்
    வீணை ஆகவா

    மழை இல்லை நனைகிறேன்
    நம் காதலின் சாரலா...

    உன்னை கண்டு உறைகிறேன்
    உன் பார்வை மின்சாரமா

    என்னை தந்தேன்
    உன்னை கொடு..

    உன் கனவிலே
    நான் வர தானே
    தினமும் இரவிலே விழிதிருப்பேனே..

    உன் மனதிலே குடிவர தானே
    உனது விழியிலே நீந்திடுவேனே..

    ஒரே முறை நிழல் தொடு
    என் பிம்பம் நீயாகுமே

    ஒரே ஒரு வரம் கொடு
    உன்னோடு நான் வாழவே

    சுகம் தரும், கடல் இதோ..

    மனசே மனசே குழப்பம் என்ன
    இது தான் வயசே காதலிக்க

    பூக்கள் மீது பனி துடைத்து
    கவிதைகள் எழுதிவிடு
    காதல் கடிதம் நீ கொடுத்து
    நிலவினை தூது விடு...
    :heart1:
    கொண்டையில பூவடுக்கி
    கும்முன்னுதான் பேசுற
    கெண்டக்கால நீவுற
    கிச்சு கிச்சு மூட்டிகிட்டே
    கிறுக்கு புடிக்க வெக்குற

    அஞ்சு நொடி நேரத்தில
    கோடி முறை பாக்குற
    மீனுக்குஞ்சு போல துள்ளி
    ஐசாலக்கடி காட்டுற

    எச்சி தொட்டு கச்சிதமா
    உன்னை என்னை ஒட்டிக்கலாம்
    முத்தம் வெச்சு முத்தம் வெச்சு
    மூச்சு முட்ட கட்டிக்கலாம்

    கொழுத்து போன பொம்பள
    இடுப்ப கொண்டாடி
    யே கொஞ்சம் நானும் ஓடினா
    தவிப்ப திண்டாடி

    சக்க போடு போட்டாலே
    சவுக்கு கண்ணால..
    சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால....

    ஏய்..தாங்க தான் முடியல
    ஐயோ என்னால
    என் தாவணி நழுவுது கீழே தன்னால...

    வராது வந்த நாயகன்...
    ஒரே சிறந்த ஓர் வரன்...
    தராதரம் புரிந்தவன்...
    நிரந்தரம் நிறைந்தவன்...
    வரம் தரும் உயர்ந்தவன்...
    கரம் கரம் இணைந்தவன்...
    இவன் தலைவி நாயகன்...

    :heart1:
    Petr0maX
    Petr0maX
    நீ நிஜம்தானா
    இல்லை நிழல்தானா
    பதில் கேட்கிறேன் கிடைக்காதா
    நம் ஞாபகங்கள்
    அதை நினைத்திருப்பேன்
    எனை தேடியே திரும்பாதா ஆஅஹ்
    காதல் நீ
    காயம் நீ நீ
    கானல் நீயே மறைந்தாயே
    வேஷம் நீ
    பொய்கள் நீயே
    மாற்றம் நீ நான் உடைந்தேனே

    :blush:
    MoonFlare
    MoonFlare
    கனவே நீ நான் விழிக்கவில்லை...
    கலைவாய் என்றே நினைக்கவில்லை...
    மறந்தாய் பிரிந்தாய் நியாயம் இல்லை...
    தொலைந்தேன் தனியே யாருமில்லை...:brokenheart:
    Ninnidale is more than just a song; it's an emotional experience that beautifully explores love, longing, and connection.
    The lyrics, rich in poetic imagery, convey the delicate balance between togetherness and separation. It speaks of two souls destined to meet, yet even when apart, their bond remains unbroken.
    The gentle rhythm and soulful melody mirror the emotions of love—joy in union and ache in distance.
    The song captures how love shapes our lives, stays with us, and resonates deeply within us, even in moments of silence.
    It reminds us of the profound connections that linger long after the moments pass, leaving us with a bittersweet sense of nostalgia.
  • Loading…
  • Loading…
  • Loading…
  • Loading…
Top