கொண்டையில பூவடுக்கி
கும்முன்னுதான் பேசுற
கெண்டக்கால நீவுற
கிச்சு கிச்சு மூட்டிகிட்டே
கிறுக்கு புடிக்க வெக்குற
அஞ்சு நொடி நேரத்தில
கோடி முறை பாக்குற
மீனுக்குஞ்சு போல துள்ளி
ஐசாலக்கடி காட்டுற
எச்சி தொட்டு கச்சிதமா
உன்னை என்னை ஒட்டிக்கலாம்
முத்தம் வெச்சு முத்தம் வெச்சு
மூச்சு முட்ட கட்டிக்கலாம்
கொழுத்து போன பொம்பள
இடுப்ப கொண்டாடி
யே கொஞ்சம் நானும் ஓடினா
தவிப்ப திண்டாடி
சக்க போடு போட்டாலே
சவுக்கு கண்ணால..
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால....
ஏய்..தாங்க தான் முடியல
ஐயோ என்னால
என் தாவணி நழுவுது கீழே தன்னால...
கும்முன்னுதான் பேசுற
கெண்டக்கால நீவுற
கிச்சு கிச்சு மூட்டிகிட்டே
கிறுக்கு புடிக்க வெக்குற
அஞ்சு நொடி நேரத்தில
கோடி முறை பாக்குற
மீனுக்குஞ்சு போல துள்ளி
ஐசாலக்கடி காட்டுற
எச்சி தொட்டு கச்சிதமா
உன்னை என்னை ஒட்டிக்கலாம்
முத்தம் வெச்சு முத்தம் வெச்சு
மூச்சு முட்ட கட்டிக்கலாம்
கொழுத்து போன பொம்பள
இடுப்ப கொண்டாடி
யே கொஞ்சம் நானும் ஓடினா
தவிப்ப திண்டாடி
சக்க போடு போட்டாலே
சவுக்கு கண்ணால..
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால....
ஏய்..தாங்க தான் முடியல
ஐயோ என்னால
என் தாவணி நழுவுது கீழே தன்னால...
உலாவும் காதல் வாகனம்
வராமலும் தராமலும்
விடாது இந்த வாலிபம்