மெய்யெழுத்தும் மறந்தேன்
உயிரெழுத்தும் மறந்தேன்
ஊமையாய் நானும் ஆகினேன்
கையை சுடும் என்றாலும்
தீயைத் தொடும் பிள்ளை போல்
உன்னையே மீண்டும் நினைக்கிறேன்..
அடிமேல்.. அடியாய்..
மேளம்போல்.. மனதால்..
உயிர் வேறோ? உடல் வேறோ?
விதியா?.. விதையா?..
செடி மேல்.. இடியா?..
செல்லாதே செல்லாதே
நினைவில்லை என்பாயா? நிஜமில்லை என்பாயா?
நீ என்ன சொல்வாய் அன்பே ?
உயிர் தோழன் என்பாயா?
வழிப்போக்கன் என்பாயா ?
விடை என்ன சொல்வாய் அன்பே ?
உயிர் தோழன் என்பாயா?
வழிப்போக்கன் என்பாயா ?
விடை என்ன சொல்வாய் அன்பே ?
சாஞ்சாடும்.. சூரியனே..
சந்திரனை.. அழவைத்தாய்..
சோகம் ஏன் சொல்வாயா?
செந்தாழம்.. பூவுக்குள்..
புயலொன்று.. வரவைத்தாய்..
என்னாகும் சொல்வாயா ?
உன் பேரைச் சொன்னாலே
உள்நாக்கில் தித்திக்குமே
நீயெங்கே நீயெங்கே
உன்னோடு சென்றாலே
வழியெல்லாம் பூப்பூக்குமே
நீயெங்கே நீயெங்கே
ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம்
உயிர் தின்ன பார்க்குதே நண்பா
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்கே நீ என் நண்பா?
உயிரெழுத்தும் மறந்தேன்
ஊமையாய் நானும் ஆகினேன்
கையை சுடும் என்றாலும்
தீயைத் தொடும் பிள்ளை போல்
உன்னையே மீண்டும் நினைக்கிறேன்..
அடிமேல்.. அடியாய்..
மேளம்போல்.. மனதால்..
உயிர் வேறோ? உடல் வேறோ?
விதியா?.. விதையா?..
செடி மேல்.. இடியா?..
செல்லாதே செல்லாதே
நினைவில்லை என்பாயா? நிஜமில்லை என்பாயா?
நீ என்ன சொல்வாய் அன்பே ?
உயிர் தோழன் என்பாயா?
வழிப்போக்கன் என்பாயா ?
விடை என்ன சொல்வாய் அன்பே ?
உயிர் தோழன் என்பாயா?
வழிப்போக்கன் என்பாயா ?
விடை என்ன சொல்வாய் அன்பே ?
சாஞ்சாடும்.. சூரியனே..
சந்திரனை.. அழவைத்தாய்..
சோகம் ஏன் சொல்வாயா?
செந்தாழம்.. பூவுக்குள்..
புயலொன்று.. வரவைத்தாய்..
என்னாகும் சொல்வாயா ?
உன் பேரைச் சொன்னாலே
உள்நாக்கில் தித்திக்குமே
நீயெங்கே நீயெங்கே
உன்னோடு சென்றாலே
வழியெல்லாம் பூப்பூக்குமே
நீயெங்கே நீயெங்கே
ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம்
உயிர் தின்ன பார்க்குதே நண்பா
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்கே நீ என் நண்பா?





Adhulayum andha kudhura Karan thaan periya Vela pathutaan anaiku..






Reactions: MoonFlare, Soul Hacker and Dom55