・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
இனிய நாள் ஆகட்டும்
நாம விரும்பி போட்டிருக்குற துணி, செருப்புலாம், அந்த கடைல பலர் பார்த்து, பிடிக்கலைன்னு நிராகரிச்சது தான்.
இங்க உன்னோட ஒப்பீனியனோ என்னோட ஒப்பீனியனோ சரி, bestன்னு இல்ல..
நமக்கு பிடிச்சத வச்சிருப்பது நமக்கு சந்தோசம்.. ஆனா அதுதான் bestன்னு சண்ட போடுறதுதான் பைத்தியக்காரத்தனம்...
・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚

Reactions: AgaraMudhalvan and GameChangeR