• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
A
Reaction score
3,098

Profile posts Latest activity Postings About

  • ・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய நாள் ஆகட்டும்

    FB_IMG_1748000642700.jpg
    உன்
    இதழும்
    ஆடையும்
    இரு புருவ நடு சாந்தும்
    இளஞ்சிவப்பு நிறமானால்

    ஈரிதழ் சிந்தும்
    முத்தம் என்ன நிறம்!!!
    ・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய மாலை வணக்கம்
    என்னை வெல்வதற்கு
    யாருமில்லை உன்
    அன்பை தவிர...!!

    என்னைக் கொல்வதற்கு
    எதுவுமில்லை உன்
    பிரிவைத் தவிர...!!!!!!
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய நாள் ஆகட்டும்
    'அழவே மாட்டீர்களா' என்று எவரையும் கேட்காதீர்கள்.
    தாகம் தணிந்த பின் தண்ணீரின் தேவை குறைவது போல
    சோகம் மரத்துப் போன பின் கண்ணீரின் அளவும் வற்றிவிடும்...
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய இரவாகட்டும்
    "அன்பு" என்பது
    வெறும் வார்த்தை தான்.......

    யாரோ ஒருவர் வந்து
    அதற்கு "அர்த்தம்" தராத வரை.....
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய நாள் ஆகட்டும்

    FB_IMG_1747368570485.jpg
    உன் எச்சில் பட்ட
    மிச்சம் வைத்த
    தேநீரில்
    மிஞ்சி இருக்கிறது
    தேன்!
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய இரவாகட்டும்
    யாரும் என்னை
    நேசித்தில்லையென்பதில்
    எந்த வலிகளும் எனக்கு இருந்ததில்லை ஆனாலும்கூட.

    என்னால் யாரையும் என்னை
    நேசிக்க இதுவரை அனுமதிக்க
    முடிந்ததில்லையென்ற
    நிஜங்களும் சுடாமல் இல்லை.

    ஒரு வேளை இந்த மனதை ஆழ்ந்த தனிமைக்குள் அமிழ்ந்து போக அனுமதித் திருக்கக் கூடாதோவென்று தோன்றுகிறது.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய மாலை வணக்கம்
    உன்னைக் காதலிப்பதாக
    உன்னிடம் நான் சொன்னதும்
    ஏன் என்று காரணம் கேட்கிறாயே
    காரணம் சொல்லத் தெரியாத
    காதலை பெறுவது எத்தனை பாக்கியம் என்பது தெரியாதா உனக்கு
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய இரவாகட்டும்
    அருகோ
    தொலைவோ
    என்பதெல்லாம்
    ஒரு பொருட்டல்ல
    அன்பை மட்டும்
    வாரி வழங்கும்
    நேசக்காரர்களுக்கு
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய இரவாகட்டும்

    FB_IMG_1747360141558.jpg
    To beat me up
    No one is your
    Except for love...!!

    To kill me
    Nothing is yours
    Except for separation...!!!
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    யாரும், எதிலிருந்தும் முழுதாய் மீள்வதில்லை...

    சமாளித்து கொண்டிருக்கிறோம் அவ்வளவுதான்!

    இனிய காலை வணக்கம் அன்பு நண்பர்களே
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய இரவாகட்டும்

    FB_IMG_1746900284678.jpg
    உன்னிடம்
    பேசாமல் கடந்த நாட்களுண்டு
    ஆனால் ஒருபோதும்
    உன்னை தேடாமல் இருந்ததில்லை
    என் காதல்...
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய நாள் ஆகட்டும்

    இந்த பிரபஞ்சம் யார் மீதும்
    கோப படாது.

    யாருக்கும் கருணை காட்டாது
    யாரையும் மன்னிக்காது.

    அதற்கு தாண்டிக்கவும் தெரியாது.

    ஒன்றே ஒன்று மட்டும் தெரியும்,
    அதுதான் உங்கள் செயலுக்கான
    விளைவை பல மடங்காக விரைந்து தருவது.

    நல்லவற்றைப் பற்றி மட்டும்
    சிந்திப்போம்.

    நல்லவற்றை மட்டும் செய்வோம்.

    இவற்றையே பல மடங்காக
    திரும்ப பெறுவோம்.

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    FB_IMG_1746960416195.jpg
    என்னை விழிக்க விட்டு
    நீ தூங்கி போகும் நேரங்களில்...

    உன் இரவுகள்
    என்னால் சபிக்கப்பட்டவையே..

    போ... போ..
    உன் கனவில் பேய் வரட்டும்..
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய நாள் ஆகட்டும்

    புள்ளி ஒழுங்கா இருந்தா
    தான் கோலம் சரியாக போட முடியும்

    அதுபோல ஒருமனுசனுக்கு மனசு சரியாஇருந்தால்
    தான் முன்னுக்கு வர முடியும்

    மனசை சரியா வைச்சுக்காதவங்க மாமன்னராக இருந்தாலும் சரி
    மல்லு வேட்டி மைனராக இருந்தாலும் சரி,மாடி வீட்டு ஏழையாக இருந்தாலும்
    சரி

    எந்த நொடி வேண்டுமானாலும் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்து விடும்

    Because Life is a Magic

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய இரவாகட்டும்
    ஒருவரின் அன்பு வண்ணத்துப்பூச்சியை போல தான் வலுக்கட்டாயமாக விரட்டி பிடிக்க நினைத்தால் ஒன்று அது பறந்து விடும்,
    இல்லையென்றால் இறந்து விடும், சீண்டாமல் ஒதுங்கி நின்றால் அதுவே உன் தோள்களில் அமரும்.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய மாலை வணக்கம்

    உங்கள் பார்வையில்
    நான் ரொம்ப நல்லவனா தெரிஞ்சா நடிக்கிறேன் என்று அர்த்தம்.
    கெட்டவனாக தெரிந்தால்
    உண்மையாக இருக்கிறேன்
    என்று அர்த்தம்.
    யாருக்கும் தெரியாத குணம் எல்லாரிடமும் இருக்கும்
    அதை வெளியே காட்ட
    ஆரம்பித்தால் உங்களி நல்லவன்
    என்ற பிம்பம் உடைந்து
    சுக்கு நுநூறாக போய்விடும்.

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய நாள் ஆகட்டும்

    நல்லதையே நினையுங்கள்
    நல்லதே நடக்கும்

    அற்புதங்கள் நடக்கும்
    ஆனந்தமாய் இருங்கள்

    அன்புடன் இருங்கள் ஆரோக்கியத்துடன் வாழுங்கள்

    பணக்காரனை பார்த்து
    பொறாமை படுவதை விட

    படுத்ததும் தூங்குபவனை
    பார்த்து பொறாமை படுங்கள்

    அது தான் சந்தோசமான
    நிம்மதியான வாழ்க்கை

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
  • Loading…
  • Loading…
  • Loading…
Top