பள்ளியறை நான்தானே…
பாரிஜாத பூந்தேனே…
கல்வி போல் காதலை கற்று தர வந்தேனே…
கற்றுக் கொடு கண்ணாலே…
கன்னி மயில் உன்னாலே…
என்னவோ என்னவோ இன்பங்களை கண்டாளே…
பாரிஜாத பூந்தேனே…
கல்வி போல் காதலை கற்று தர வந்தேனே…
கற்றுக் கொடு கண்ணாலே…
கன்னி மயில் உன்னாலே…
என்னவோ என்னவோ இன்பங்களை கண்டாளே…
