கரு கரு விழிகளால்…
ஒரு கண்மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…
இரவினில் உறங்கையில்…
என் தூக்கம் என்னை எழுப்புதே…
எழுந்திட நினைக்கையில்…
ஒரு மின்னல் வந்து சாய்க்க…
ஒரு கண்மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…
இரவினில் உறங்கையில்…
என் தூக்கம் என்னை எழுப்புதே…
எழுந்திட நினைக்கையில்…
ஒரு மின்னல் வந்து சாய்க்க…
