உயிா் காதல் அடங்காது…
நெருப்பாலும் பொசுங்காது…
நடந்தாலே அது சுகம்தானே…
துணையாக நானும் வருவேனே…
சத்தியமா என் பக்கத்துல நீ இருந்தா…
அனலும் குளிரா மாறுமே…
நெருப்பாலும் பொசுங்காது…
நடந்தாலே அது சுகம்தானே…
துணையாக நானும் வருவேனே…
சத்தியமா என் பக்கத்துல நீ இருந்தா…
அனலும் குளிரா மாறுமே…
