பெண் கூந்தல் மீது பூவாகட்டா…
உன் கூந்தல் கலைத்து விளையாடட்டா…
மெலிதான முத்தத்தில் சத்தேயில்லை…
மெத்தை மேல் சைவத்தில் அா்த்தமில்லை…
போின்பம் காணாத…
பெண் ஒன்றும் பெண் இல்லை…
உன் கூந்தல் கலைத்து விளையாடட்டா…
மெலிதான முத்தத்தில் சத்தேயில்லை…
மெத்தை மேல் சைவத்தில் அா்த்தமில்லை…
போின்பம் காணாத…
பெண் ஒன்றும் பெண் இல்லை…

