• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
A
Reaction score
2,732

Profile posts Latest activity Postings About

  • ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய இரவாகட்டும்
    நாள் முழுதும் நீ என்னோடு பேச
    வேண்டும் என்ற எந்த நிபந்தனையும்
    இல்லை ...

    கொஞ்சமாயேனும் பேசு நீ
    அதை நாள் முழுவதும் நினைத்து
    கொள்கிறேன் ❤

    என்னவளே!!!

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய மாலை வணக்கம்
    நான் ஒருவரை அதிகமாக தேடுகிறேன்..
    ஆனால்
    அவர்களின் தேடல் நான் இல்லையென்பதை
    நன்கு அறிந்த பின்னரும் கூட ..
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய நாள் ஆகட்டும்
    இருக்கும் இடத்தில் வாழ்க்கை என்னும் பூந்தோட்டம் பூத்துக் குலுங்கி கொண்டே இருக்கும்....

    இதில் ஏதாவது ஒன்று குறைந்தாலும்
    வாழ்க்கையில் வசந்தம் என்னும் பூக்கள் பூத்துக் குலுங்கினாலும் அந்த பூக்களில் வாசனை இருக்காது....

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய நாள் ஆகட்டும்
    IMG_20250508_220242.jpg

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய மாலை வணக்கம்

    FB_IMG_1746642924965.jpg
    இருக்கமாய் ஒரு அணைப்பு
    இருதயம் தொட்டுப் பார்க்கும்படி
    ஆழமாய் ஒரு முத்தம்...

    இதை விட பெரிதாய் என்ன கேட்டுவிடப் போகிறேன் உன்னிடத்தில்...
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய நாள் ஆகட்டும்
    பிரச்சனை என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்

    சொன்னால் கவலையும் பயமும் தொற்றிக் கொள்ளும்

    எனக்கு ஒரு சவால் என்று சொல்லிப் பாருங்கள்

    தைரியமும் தன்னம்பிக்கையும் தானாகவே வரும்
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய இரவாகட்டும்

    FB_IMG_1746491158962.jpg
    எல்லா உறவுகளுக்கும்
    மனம் ஏங்காது......!
    எல்லார் தீண்டலுக்கும்
    பெண்மை வளையாது.....!
    விரும்பிய ஒருவரிடம் தான்
    உணர்வுகளும் காதலும்....!

    சிலருக்கு மட்டுமே இது பொருந்தும்.....✨
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய நாள் ஆகட்டும்
    அத்தனைக்கும் பிறகு தான்
    அந்த மழை பெய்தது
    அத்தனைக்கும் பிறகு தான்
    அந்த செடி முளைத்தது
    அத்தனைக்கும் பிறகு தான்
    அந்த செடியில் ஒரு பூ பூத்தது
    அத்தனைக்கும் பிறகு தான்
    அந்த பூ மலரானது ...

    அத்தனைக்கும் பிறகு
    மீண்டும் தொடங்கும்
    ஒரு புதிய வாழ்க்கை!!
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    Nathu vandava ellam figure ra correct panitan hmmmm
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய நாள் ஆகட்டும்
    அதிகாலை
    நான் பாடும்
    *பூபாளம்*. இவள்

    நாள் தோறும்
    நான் பாடும்
    *தேவாரம்*. இவள்

    நீர் கொண்டு
    போகின்ற
    *கார்மேகம்* இவள்

    நீங்காமல் எனை
    நனைக்கும்
    *குளிர்மழை* இவள்

    திகட்டாமல்
    நான் கேட்கும்
    *குயிலோசை* இவள்

    நீங்காது
    உடன்வாழும்.
    *உயிர்க்காதல்* இவளே
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய இரவாகட்டும்

    ஒரு போதும் விட்டுவிடாத சுயமரியாதை,
    யாரிடமும் விட்டுக்கொடுக்காத பிடிவாதம்,
    எதற்காகவும் சமாதானமாகாத குணம்,
    தவறே இல்லையென்றாலும் மன்னிப்புக்
    கேட்கும் பக்குவம்,

    என என் அத்தைனையும் தோற்றது
    உன்னிடம்தானே இதனைத் தாண்டியும்
    என் அன்பினை உன்னிடம் எப்படி
    புரியவைப்பேன் நான்!
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய நாள் ஆகட்டும்
    வலிமை என்ற சொல் திரும்பத் திரும்ப
    சொல்லப்படும் போது
    வலிமை தருகிறது

    சோர்வு என்ற சொல் திரும்பத் திரும்ப
    சொல்லப்படும் போது
    சோர்வு தருகிறது

    எந்த எண்ணங்கள் நம் மனதில் உலவுகின்றதோ
    அந்த எண்ணங்களின் வடிவமே நாம்
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚

    FB_IMG_1746202326975.jpg

    டீ காப்பிகளில் உள்ள நுரைகளைப் போல எதோ ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கிறேன்..,
    மெதுவாக உடைந்து விலகி மறைகிறேன்.,
    நீயும் என்னை ஊதித் தள்ளாதே..!!!

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய இரவாகட்டும்

    FB_IMG_1746240920802.jpg

    என் இதயத்தில் யாரும் நுழைந்து விடக் கூடாது என்று எனது இதயத்தை பூட்டு போட்டு பூட்டி வைத்து இருந்தேன்...

    ஆனால்,

    என் கண்கள் உன்னைக் கண்டவுடன்..

    எனது கண்களின் வழியாக நுழைந்து எனது இதயச் சிறையில் சிறைப்பட்டுக் கொண்டாய்...
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
  • Loading…
  • Loading…
  • Loading…
Top