நாளை என் காலை கீற்றே நீ தானே…
கையில் தேநீரும் நீ தானடி…
வாசல் பூவோடு பேசும் நம் பிள்ளை…
கொள்ளும் இன்பங்கள் நீதானடி…
கன்னம் சுருங்கிட நீயும்…
மீசை நரைத்திட நானும்…

கையில் தேநீரும் நீ தானடி…
வாசல் பூவோடு பேசும் நம் பிள்ளை…
கொள்ளும் இன்பங்கள் நீதானடி…
கன்னம் சுருங்கிட நீயும்…
மீசை நரைத்திட நானும்…

