゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
இனிய நாள் ஆகட்டும்
வலிமை என்ற சொல் திரும்பத் திரும்பஇனிய நாள் ஆகட்டும்
சொல்லப்படும் போது
வலிமை தருகிறது
சோர்வு என்ற சொல் திரும்பத் திரும்ப
சொல்லப்படும் போது
சோர்வு தருகிறது
எந்த எண்ணங்கள் நம் மனதில் உலவுகின்றதோ
அந்த எண்ணங்களின் வடிவமே நாம்
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚