゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
இனிய நாள் ஆகட்டும்
இனிய நாள் ஆகட்டும்
பேச்சில் இனிமையும்
உழைப்பில் உண்மையும்
செயலில் துணிவும்
உயர்வில் பணிவும்
சிந்தனையில் தெளிவும்
நடத்தையில் நேர்மையும்
பார்வையில் கனிவும்
கண்களில் கருணையும்
நோக்கத்தில் நேர்மறையும்
இருந்தால்
வெற்றி உறுதி.
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚