• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
A
Reaction score
2,433

Profile posts Latest activity Postings About

  • ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய நாள் ஆகட்டும்
    தோல்விகளால் அடிபட்டால்
    உடனே எழுந்து விடு

    இல்லையேன்றால் இந்த உலகம்
    உன்னை புதைத்துவிடும்

    வெளிச்சத்தை கொடுக்கும் மின்மினி பூச்சியாய் இரு

    யாரு வாழ்க்கையும் இரள் ஆக்கா நீனக்காதே

    வாழ்க்கை ஒரு வட்டம் நண்பா
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய இரவாகட்டும்
    IMG_20250422_160947.jpg

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    இப்போதெல்லாம்
    யாரிடமும் பேச தோணுவதில்லை.

    இந்த தனிமையும்
    அமைதியும் போதுமானதாகத்தான்
    உள்ளது.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    மாலை வணக்கம்
    #நிறத்தை
    புரிய வையுங்கள்

    #நிழலை
    தொடர விடுங்கள்.

    #அன்பு
    என்றுமே குறையாது
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    அழைத்தவுடன் திரும்பி பார்க்கிறாய்...சரி

    அழைக்காமலே
    நினைத்தவுடன் திரும்பி பார்த்து
    அழைத்தாயா என கேட்கிறாயே!!
    என்ன அர்த்தம் இதற்கு?
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    மாலை வணக்கம்
    ஏமாந்தே
    பழகிப் போன
    உணர்வுகளுக்கு
    ஏமாற்றத்
    தெரிவதேயில்லை.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    மாலை வணக்கம்

    முதலில் சிரமமாக இருப்பது
    பின்னர் பழகி விடுகிறது...

    முதலில் ஏற்றுக் கொள்ளவே
    முடியாதிருப்பது காலப்போக்கில்
    ஏற்றுக் கொள்ளப் படுகிறது...

    முதலில் துளியும்
    மறக்காதது பின்னர்
    கொஞ்சம் கொஞ்சமாக
    மறந்து போகிறது...

    முதலில்
    பிடிவாதம் பிடித்த மனது
    பின்னர் அமைதியாகிப் போகிறது...

    ஆரம்பத்தில்
    மிக இறுக்கமாக இருக்கும் உள்ளம்
    பின்னர் அப்படியே இளகியதாகிறது...

    முதலில் ஓர் அடி
    எடுத்து வைக்கவும்
    சிரமப்பட்ட உள்ளம்
    இப்போதெல்லாம்
    எத்தனை அடிகளை
    எடுத்து வைக்கவும்
    துளியும் தயங்குவதில்லை...

    இப்படியான சிரமப்பட வைக்கும் உணர்வு
    மனதைக் குடைந்து
    உணர்வுகளை உடைத்து
    நம்பிக்கையை துறந்து
    அப்படியே அமர வைக்கிறது
    அமைதியாக...

    இருந்தும் இப்படித்தான்
    எதை சிரமமென
    நீ பார்க்கின்றாயோ
    அது உன் அத்தனை உயர்வுகளையும் துண்டித்து விடும்
    அதற்கெதிராக நீ போராடாத வரைக்கும்...

    அது மனிதர்களாய் இருக்கட்டும்
    மற்றவையாய் இருக்கட்டும்...!!!
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய இரவாகட்டும்
    என்னை எவ்வளவு பிடிக்கும்
    என்று மட்டும் கேட்டுவிடாதேடா.!!

    அப்புறம் அதை
    உன்னிடம் சொல்லிக்காட்ட

    மீண்டும் ஒரு பிறவி
    எனக்கு தேவைப்படும்...!!!
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய இரவாகட்டும்
    எப்போதும் முழுதாக ஒரு விஷயத்தைப் பற்றி அறிந்த பிறகு
    உங்கள் முயற்சியினை
    முன்னெடுங்கள்

    நம் வாழ்க்கையில் கண்கள் காட்டிக் கொடுத்த உண்மைகளை விட
    நம் காதுகள் கேட்ட பொய்களே
    அதிகம்

    மனமே பதற்றப்படாதே
    மெல்ல மெல்லத் தான் எல்லாம்
    நடக்கும்

    பொறுமை அனைத்திற்கும் பதில்
    தரும்
    அதற்கு கால தாமதங்கள் ஆனாலும் ஒரு போதும் தோற்றுப் போகாது

    ஆயிரம் பேர் இருப்பார்கள் நம் மனதை காயப்படுத்த
    ஆனால் அத்தனையும் தீர்க்க

    உன் மேல் நம்பிக்கை வை
    அனைத்தும் ஒரு நாள் மாறும்
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    FB_IMG_1744565333101.jpg
    உன்னை பார்க்கவேண்டும் போல தோன்றினால்,
    அதிகம் சிரமமெல்லாம் பட மாட்டேன்...
    சிறிது நேரம் கண்ணை மூடிக்கொள்வேன்
    அவ்வளவே.....!!
    எந்தன் இதயத்தில் இருக்கும்
    உன்னைப் பார்த்து ரசிப்பேன்.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய இரவாகட்டும்
    FB_IMG_1739510737997.jpg
    கட்டியவனுக்கு மட்டும் காலை விரிக்க பத்தினியும் இல்லை.

    கண்டவனுக்கெல்லாம் காலை விரிக்க நான் தேவடியாவும் இல்லை.

    எனக்கென்று ஒரு மனது உண்டு அதில் அளவில்லாத அசையும் உண்டு.

    ஆசை வார்த்தை பேசி, என் மனதுக்கு நெருக்கமான ஆணாக உள்ளவனுக்கு நான் யாராக வேண்டுமானாலும் இருப்பேன்
    (பத்தினியாகவும் சரி தேவடியாலாகவும் சரி)
    ✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    இதயத்தில்
    நீ
    இருந்தால்
    மறந்து
    விடலாம்!

    இதயமே
    நீயாக
    இருந்தால்
    எப்படி
    மறப்பது???! ❤️
    ✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
  • Loading…
  • Loading…
  • Loading…
Top