• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
A
Reaction score
3,530

Profile posts Latest activity Postings About Badges

  • ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    நீ வைரமாக இருந்தாலும் தகுதியற்றவர் கையில் கிடைத்தால் கூழாங்கல் தான் "

    நீ கூழாங்கல்லாய் இருந்தாலும் தகுதி உள்ளவர் கையில் கிடைத்தால் வைரமாய் மாற்றப்படுவாய்.

    உன் மதிப்பு உன்னை மட்டும் சார்ந்தது அல்ல.. நீ சேரும் இடத்தையும் சார்ந்தது.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚

    விழிகளின் சங்கமத்தில் இளமை ராகமே.
    மெல்லிடையில் கைகோர்த்து அணைத்திட ஆனந்தம்.
    தேனூறும் இதழ்களில் அமுதம் சேமித்தவளே.
    பருகிடவே விழைகிறேன் தள்ளிச் செல்லாதே.

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    "கோபத்தில்" நாக்கு "வேலை செய்யும்" அளவுக்கு "மூளை " வேலை செய்வதில்லை.

    So யாராக இருபேசுங்கள் "அன்பாக" பேசுங்கள்.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா
    ஊர் உலகில் அவளப் போல பேர் வருமா?


    ❤️:heart1:❤️:heart1:❤️
    ❤️:heart1:❤️


    Unga avanga thread la potavngaluku inta song

    ❤️Pennaval kaaga❤️

    a1699bb5f8bda20e191919cc4970dbe3.jpg


    :heart1:
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    நல்லா இருக்கியா? சாப்ட்டியா? போன்ற கேள்விகளுக்கு பதில் கூற எரிச்சல் அடைப்பவர்களின் எண்ணிக்கைக்கு சமமாக யாராவது இப்படி கேட்டுவிட மாட்டார்களா என்று காத்திருப்பவர்களும் இருக்கவே செய்கின்றனர்.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    யாரையும் கேவலமாக நினைக்காதே காலம் எப்படி வேண்டுமானாலும் மாறும் புறக்கணிக்கப்பட்ட பலர் தான் இந்த உலகத்தையே உலுக்கிப் பார்த்தவர்கள்.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    IMG_20250204_175808.jpg
    என்னை வீழ்த்தி விடலாம் என உனக்கிருக்கும் நம்பிக்கையை விட வீழ்ந்தாலும் எழுந்துவிடலாம் என எனக்கிருக்கும் நம்பிக்கை அதிகம்

    முயன்று பார்!
    அகரமுதல்வன்
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    எவ்வளவு ஒரு ஆழமான அன்பாகவே இருந்தாலும்.
    அடிக்கடி அலட்சியப்படுத்தும் போது.
    விட்டுக்கொடுத்து போவதை விட விலகிப் போவது தான் சிறந்ததாக இருக்கும்.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய காலை வணக்கம்

    ஒருவரின் இடத்தை மற்றொருவர் நிரப்பிவிட நினைக்கலாம்.

    ஆனால் ... ஒரு சில இடங்களை வேறு ஒருவரால் நினைவுப்படுத்த மட்டுமே முடியுமே தவிர நிரப்பி விட என்றும் முடியாது.

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    வலிகள் நிறைந்த வழியில்
    முட்கள் நிறைந்த வாழ்க்கையில்
    எதையும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல்,
    வாழ்க்கையை ரசித்தபடியே
    ஒரு தேடலை நோக்கிய
    அழகான பயணத்தில் நான்.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய காலை வணக்கம்
    பொறுமையா இருக்க தான் தைரியம் வேணும் மத்தபடி கோபம் நாய்க்கு கூட வரும்.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    பேசினாலும் பேசாமல் போனாலும்
    life
    எப்பொழுதும் சில பேர்
    special தான்.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய காலை வணக்கம்
    வாழ்க்கை என்பது நீ எதிர்பார்ப்பது போல் இல்லை ஆனால் நீ நினைத்தபடி மாற்ற முடியும் நீ முயற்சித்தால் மட்டுமே.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・
    உனது கற்பு எனக்கு மட்டும்
    எனது கற்பு உனக்கு மட்டும்
    பொறுத்திரு கண்ணம்மா காலம் வரும் பரிமாறிக் கொள்ளலாம்.

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・
    கழுகுகளுடன்
    பறக்க வேண்டுமென்றால்

    bald-eagle-bird-eagle-wings-vector-particles-e54ba14d92c2690082ac97d2b68c5338.png

    வாத்துகளுடன்
    நீந்துவதை நிறுத்த வேண்டும்

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    பாசமோ கோபமோ திமிரோ எதுவாக இருந்தாலும் பிடிச்சவங்க கிட்ட தான் காட்ட முடியும்.

    ஏன்னு தெரியுமா
    ஏன்னா அவங்க தான் திருப்பி அடிக்க மாட்டாங்க.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    நேசிப்பது அழகு
    நசிக்கபடுவது பேரழகு
    அனைவரையும்
    நேசிப்போம்.
    அனைவராலும்
    நேசிக்கப்படுவோம்.

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    காதலை காமம் என்று சொல்லுங்கள்.
    காமம் தான் காதலே என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள் இல்லை என்று வாதிட போவதில்லை இருந்து விட்டுப் போகட்டும்.

    இதற்கு மட்டும் பதில் கூறுங்கள்

    1) ஒருத்தி மீதான எல்லா மோகமும் வடிந்த பின் அவளையே விடாது பற்றிக் கொள்ளச் சொல்லி உள்ளில் ஒலிக்கும் குறளுக்கு பெயர் என்ன?

    2) ஒருத்தியை எவ்வளவு தான் முயன்றாலும் மறக்க முடியாதவளாக ஆகிப் போகிறாளே ஏன்?

    3) பிரிந்த பிறகு புதிய ஓர் புணர்ச்சியில் பழைய அவளை நினைத்துக் கொள்கிறாயே ஏன்?

    4) தூரமாய் செல்வதற்கு முன் நீண்ட நேரம் அவள் கைகளைப் பிடித்துக் கொள்ளத் தோன்றுகிறதே ஏன்?

    நல்லதாய் ஒரு பெயரிடும்
    அது காமம் என்றால் இருக்கட்டும் அதுதான் காதல் என்றால் இருந்து விட்டுப் போகட்டும்.
    பெயரில் என்ன இருக்கிறது.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    கேள்விகள் ஆண்களுக்கானது பெண்கள் சற்று தள்ளி நிற்கவும்​
  • Loading…
  • Loading…
  • Loading…
  • Loading…
Top