உயிரை திருகி
உந்தன் கூந்தல்
சூடி கொள்ளாதே
என் உதிரம் கொண்டு
உதட்டு சாயம்
பூசி கொள்ளாதே


விண் மீன் பறிக்க
வழியில்லை என்று
கண்களை பறிக்காதே
என் இரவை எரித்து
குழைத்து குழைத்து
கண் மை பூசாதே

GOOD EVENING
உந்தன் கூந்தல்
சூடி கொள்ளாதே
என் உதிரம் கொண்டு
உதட்டு சாயம்
பூசி கொள்ளாதே
விண் மீன் பறிக்க
வழியில்லை என்று
கண்களை பறிக்காதே
என் இரவை எரித்து
குழைத்து குழைத்து
கண் மை பூசாதே
GOOD EVENING
































Reactions: GameChangeR and Maraa