நீ
எந்தன் புத்தகம் மெல்லிசை புல்நுனி தேய்பிறை யாவிலும் நீயே...!
கட்டிலும் நீ, கோவிலும் நீ
தாய் மடி ஆகிடும் தோழியும் நான் தானே
பாரதி போல் ஆனேன், பைத்தியம் போல் ஆனேன்
உன்னால் நானே....!

எந்தன் புத்தகம் மெல்லிசை புல்நுனி தேய்பிறை யாவிலும் நீயே...!
கட்டிலும் நீ, கோவிலும் நீ
தாய் மடி ஆகிடும் தோழியும் நான் தானே
பாரதி போல் ஆனேன், பைத்தியம் போல் ஆனேன்
உன்னால் நானே....!