• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
A
Reaction score
3,335

Profile posts Latest activity Postings About

  • ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    பேசினாலும் பேசாமல் போனாலும்
    life
    எப்பொழுதும் சில பேர்
    special தான்.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய காலை வணக்கம்
    வாழ்க்கை என்பது நீ எதிர்பார்ப்பது போல் இல்லை ஆனால் நீ நினைத்தபடி மாற்ற முடியும் நீ முயற்சித்தால் மட்டுமே.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・
    உனது கற்பு எனக்கு மட்டும்
    எனது கற்பு உனக்கு மட்டும்
    பொறுத்திரு கண்ணம்மா காலம் வரும் பரிமாறிக் கொள்ளலாம்.

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・
    கழுகுகளுடன்
    பறக்க வேண்டுமென்றால்

    bald-eagle-bird-eagle-wings-vector-particles-e54ba14d92c2690082ac97d2b68c5338.png

    வாத்துகளுடன்
    நீந்துவதை நிறுத்த வேண்டும்

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    பாசமோ கோபமோ திமிரோ எதுவாக இருந்தாலும் பிடிச்சவங்க கிட்ட தான் காட்ட முடியும்.

    ஏன்னு தெரியுமா
    ஏன்னா அவங்க தான் திருப்பி அடிக்க மாட்டாங்க.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    நேசிப்பது அழகு
    நசிக்கபடுவது பேரழகு
    அனைவரையும்
    நேசிப்போம்.
    அனைவராலும்
    நேசிக்கப்படுவோம்.

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    காதலை காமம் என்று சொல்லுங்கள்.
    காமம் தான் காதலே என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள் இல்லை என்று வாதிட போவதில்லை இருந்து விட்டுப் போகட்டும்.

    இதற்கு மட்டும் பதில் கூறுங்கள்

    1) ஒருத்தி மீதான எல்லா மோகமும் வடிந்த பின் அவளையே விடாது பற்றிக் கொள்ளச் சொல்லி உள்ளில் ஒலிக்கும் குறளுக்கு பெயர் என்ன?

    2) ஒருத்தியை எவ்வளவு தான் முயன்றாலும் மறக்க முடியாதவளாக ஆகிப் போகிறாளே ஏன்?

    3) பிரிந்த பிறகு புதிய ஓர் புணர்ச்சியில் பழைய அவளை நினைத்துக் கொள்கிறாயே ஏன்?

    4) தூரமாய் செல்வதற்கு முன் நீண்ட நேரம் அவள் கைகளைப் பிடித்துக் கொள்ளத் தோன்றுகிறதே ஏன்?

    நல்லதாய் ஒரு பெயரிடும்
    அது காமம் என்றால் இருக்கட்டும் அதுதான் காதல் என்றால் இருந்து விட்டுப் போகட்டும்.
    பெயரில் என்ன இருக்கிறது.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    கேள்விகள் ஆண்களுக்கானது பெண்கள் சற்று தள்ளி நிற்கவும்​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    அன்பு செலுத்துதல் ஆணுக்கு
    அழகு
    புரிந்து கொள்ளுதல் பெண்ணுக்கு
    அழகு
    இன்பத்தைப் பங்கு போட்டால் இரட்டிப்பாகும்
    துன்பத்தை பங்கு போட்டால் பாதியாகும்...
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    பின்னால் பேசுபவர்கள் புகழ்ந்து பேசினால் என்ன இகழ்ந்து பேசினால் என்ன காதில் வாங்காமல் அடுத்த அடி எடுத்து வைத்து முன்னேறிக் கொண்டே இரு.

    என்ன புரிஞ்சுதா?
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    ராஜாவாக இருக்க
    வேண்டுமானால்
    ராணியை தேடாதே,
    ராஜ்யத்தை தேடு.images__32_-removebg-preview.png
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய காலை வணக்கம்
    மனசு இருந்தால் வருவேன் என்றது
    "காதல்"
    பணம் இருந்தால் வருவேன் என்றது "சொந்தம்"
    எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன் என்றது
    "நட்பு"
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    தொலைந்ததை மட்டும் தேடு!
    விலகியதை அல்ல!
    This is dedicated to who are all missing their lovable one
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    ....முதல் காதல்...
    எப்படி காதலிக்க வேண்டும்.
    என்று சொல்லி கொடுத்துவிட்டு காதலின் அர்த்தம் என்ன வென்று புரியவைத்துவிட்டு.
    காதலினால் வரும் வலியையும், சுகத்தையும் நம் மனதுக்கு உணர்த்திவிட்டு நம்மை விட்டு பிரிகிறது.....

    ....முதல் காதல்...

    யாரும் வருத்தப்பட வேண்டாம். உங்களுக்கு பிடிச்சவங்க விட்டு போயிட்டாங்கனா அவங்க திரும்ப வருவாங்கன்னு நம்ம நம்பலாம்.
    இது Related Oru Thread "Talk To Me"
    Post போட்டு இருக்கேன் அத பாருங்க நம்புவோம் நம்பிக்கைதானே வாழ்க்கை.

    Always Be Happy

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ஊசிக்குள் நூலை மறைத்து வைத்து
    பூவை தேய்க்க புறப்பட்டேன்
    images (19).jpeg
    முயன்று முயன்று தைத்தேன் முடிவு வரை முடியவில்லை
    IMG_20250126_164942.jpg
    பூவின் இதழ்கள் விரிந்து கொண்டன ஊசியின் நுனி சோர்ந்து போயின
    mtphr.gif
    நூல் மட்டும் இறுதியில் சரிந்து விழுந்தன போர்வையில்
    images (28).jpeg
    :giggle:

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ஒற்றை முத்தத்தில் ஓராயிரம் கவலைகளை மறக்கிறேன்.

    கரம்பிடித்து நடக்கையில் உலகை திமிராய் பார்க்கிறேன்.

    தோள் சாய்கையில் தோல்விகளைத் துரத்துகிறேன்.

    என்னோடு நீ இருக்கையில் என்னை நானே இழக்கிறேன்.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    images (7).jpeg
    மாலை நேர சூரியனை
    மறைத்து பிடிக்கிறது உன் சேலை
    images (12).jpeg
    எட்டிப் பார்க்கின்றேன்
    இமைகள் வேர்த்து விட்டது
    images (15).jpeg
    இதோ திரை மறைவில்
    புன்னகைக்கின்றன
    இரு நிலவுகள்
    IMG_20250125_112556.jpg
    உன் கண்களைச் சொன்னேனடி
    images (18).jpeg
  • Loading…
  • Loading…
  • Loading…
Top