• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
SugarLipsS
Reaction score
3,502

Profile posts Latest activity Postings About

  • நீ கொடுத்த இதயத்தையே
    நான் சுமந்து செல்கிறேன்
    அதை தவிர வேறு இதயம்
    என்னிடமில்லை....

    என்னிதயம் துடிப்புக்கு
    உன் நினைப்பே
    காரணமென்பதை
    நீயும் அறிவாய்....

    நான் உம்மை
    மறக்க மாட்டேன்
    கொஞ்சம் தள்ளி நிற்கிறேன்
    அவ்வளவுதான்....

    நினைப்பு உன்னை
    சுற்றியே இருக்கும்....

    1730122392721.png
    நேசிக்கிற ஒருத்தர் மேல கோவமா கூட இருங்க ஏன் பேசுங்க திட்டுங்க உரிமை கொண்டு கேளுங்க இது எல்லாம் தான் காதலை கடைசி வரைக்கும் கொண்டு செல்லும்... .

    கஷ்டங்கள கொடுக்காதீங்க உங்கள நேசிக்கிற மனச காய படுத்தி படுத்தி அது உங்களையே வெறுக்க வைத்து விடும் எதுவா இருந்தாலும் கொஞ்சம் மாற்றிகோங்க உங்கள விரும்புற அந்த ஒரு ஜீவனுக்காக அந்த ஜீவனின் ஆசைகளை மறைத்து சொல்லாமல் விட்டு போரதால அங்க வலிகள் தான் கூடுமே தவிர பாசம் இல்லை...!
    என்மரண செய்தி தெரிந்தால்
    நீ வரவேண்டும்....!

    யார் என்று கேட்பவர்களிடம் நீ சொல்ல வேண்டும்

    சேர முடியாது என்று தெரிந்திருந்தும்.

    பைத்தியக்காரத்தனமாக என்னை ..
    நேசித்தவன் இவன் என்று...!
    உன் புறக்கணிப்பு மிகவும் அழகாக இருக்கிறது.
    அப்படி நீ செய்வதாலே உன்னை தவிர வேறெதுவும் நினைவிற்கு வருவதே இல்லை.

    உன்னை இன்னும் காதல் செய்யவே தோன்றுகிறது.
    காதல் செய்கிறேன், நீ அதிகம் புறக்கணி.!
    மனம் திறந்து பேச முடிவதில்லை மனமுழுக்க நீ இருப்பதால்....
    உன்னை காணாத நொடிகளில் என்னையும் காணவில்லை....
    உன்னை நானும்
    என்னை நீயும்
    கண்டுபிடிப்போம் வா....
    ரசனைகள் எதுவென்று
    எனக்கு சொல்லிக் கொடுத்தவள் நீ....
    நான் ரசிக்கும் போதெல்லாம் என்னை ரசித்து வெட்கம் கொண்டவள் நீ....
    மௌனங்கள் பின்னே ஒளிந்து கொண்டிருக்கிறாய்....
    ஆனாலும்
    உன் கண் திரை அசைவை
    பேசிவிடுகிறது என்பதை மறந்து விடுகிறாய்....
    ஒரு முறைக்கு பலமுறை வாசிக்கிறேன்....
    ஒவ்வொரு முறைக்கும் நூறு முறை நேசிக்கிறேன்....
    உண்மையாதெனில்....
    உண்மையாதெனில்....
    நீ கவிதையாகிறாய்....
    நான் கவிஞன்னாகிறேன்....
    -sugarlips​
    தூரத்தில் தோன்றிடும்
    மேகத்தை போலவே நான்
    உன்னை பாா்க்கிறேன் அன்பே

    சாரலாய் ஓா் முறை நீ என்னை
    தீண்டினாய் உனக்கது தொிந்த
    அன்பே

    என் மனம் கானலின்
    நீரென ஆகுமா கைகளில் சேருமா அன்பே

    நேசிக்கும் காலம் தான்
    வீணெண போகுமா நினைவுகள்
    சோ்க்கிறேன் இங்கே ஆயினும்
    காதலின் கைகளில் விரும்பியே
    விழுகிறேன் அன்பே
    Purplee Heart
    Purplee Heart
    சாரலாய் ஓா் முறை நீ என்னை
    தீண்டினாய் உனக்கது தொிந்த
    அன்பே

    நேசிக்கும் காலம் தான்
    வீணெண போகுமா நினைவுகள்
    சோ்க்கிறேன் இங்ககே!!


    Someone favorite song

    THis line!!

    :heart1: :heart1:

    @ChatGPT4ᴾᴿᴼ
    எத்தனை பெண்கள் என்னிடம் பேசினால் என்ன எந்தப் பெண்ணுக்கும் உன்னுடைய சாயலில்லை..
    எத்தனைப் பெண்கள் என்னைப் பார்த்தாலென்ன எந்தப் பெண்ணுக்கும் உன்னுடைய கண்கள் இல்லை..
    எந்த மர நிழலிலும் உன்னுடைய ஆறுதல் இல்லை..
    எந்த வாழ்த்திலும் உன்னுடைய குரல் இல்லை..
    எத்தனை பெண்ணுக்கும் உன் பெயர் இருந்தால் என்ன எந்த பெண்ணுக்கும் உன் அனிச்சை குணம் இல்லை..
    ஆக மொத்தத்தில் உன் போன்ற பெண் வேறெங்கும் இல்லை உன்னை விட வேறெதுமிங்கு எனக்கு பெரிதில்லை..
    FB_IMG_1737627647165.jpg
    பெண்ணே!!!!
    நீ இங்கு இருக்கிறாய் என்று தெரிந்தும் என்னால் உன்னிடம் பேச முடியவில்லை....
    என்னுடைய இந்த தவிப்பு நரகத்திலும் கொடியது....

    பெண்ணே!!!!
    தவிப்பு எல்லாம் தவிப்பாகவே கடந்து போகிறது....
    காத்திருப்பு எல்லாம் காத்திருப்பாகவே கடந்து போகிறது....
    என் உணர்வுகள் அனைத்தும் இப்படியே கரைந்து போகிறது.... கரைந்து போகிறது....
    -sugarlips​
  • Loading…
  • Loading…
  • Loading…
Top