• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
A
Reaction score
3,208

Profile posts Latest activity Postings About

  • This is dedicated to who are all missing their lovable one
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    ....முதல் காதல்...
    எப்படி காதலிக்க வேண்டும்.
    என்று சொல்லி கொடுத்துவிட்டு காதலின் அர்த்தம் என்ன வென்று புரியவைத்துவிட்டு.
    காதலினால் வரும் வலியையும், சுகத்தையும் நம் மனதுக்கு உணர்த்திவிட்டு நம்மை விட்டு பிரிகிறது.....

    ....முதல் காதல்...

    யாரும் வருத்தப்பட வேண்டாம். உங்களுக்கு பிடிச்சவங்க விட்டு போயிட்டாங்கனா அவங்க திரும்ப வருவாங்கன்னு நம்ம நம்பலாம்.
    இது Related Oru Thread "Talk To Me"
    Post போட்டு இருக்கேன் அத பாருங்க நம்புவோம் நம்பிக்கைதானே வாழ்க்கை.

    Always Be Happy

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ஊசிக்குள் நூலை மறைத்து வைத்து
    பூவை தேய்க்க புறப்பட்டேன்
    images (19).jpeg
    முயன்று முயன்று தைத்தேன் முடிவு வரை முடியவில்லை
    IMG_20250126_164942.jpg
    பூவின் இதழ்கள் விரிந்து கொண்டன ஊசியின் நுனி சோர்ந்து போயின
    mtphr.gif
    நூல் மட்டும் இறுதியில் சரிந்து விழுந்தன போர்வையில்
    images (28).jpeg
    :giggle:

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ஒற்றை முத்தத்தில் ஓராயிரம் கவலைகளை மறக்கிறேன்.

    கரம்பிடித்து நடக்கையில் உலகை திமிராய் பார்க்கிறேன்.

    தோள் சாய்கையில் தோல்விகளைத் துரத்துகிறேன்.

    என்னோடு நீ இருக்கையில் என்னை நானே இழக்கிறேன்.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    images (7).jpeg
    மாலை நேர சூரியனை
    மறைத்து பிடிக்கிறது உன் சேலை
    images (12).jpeg
    எட்டிப் பார்க்கின்றேன்
    இமைகள் வேர்த்து விட்டது
    images (15).jpeg
    இதோ திரை மறைவில்
    புன்னகைக்கின்றன
    இரு நிலவுகள்
    IMG_20250125_112556.jpg
    உன் கண்களைச் சொன்னேனடி
    images (18).jpeg
    அழகான இரவுப் பொழுது
    ஒரே உறங்கிய பொழுது​
    images (5).jpeg
    விழிகள் நான்கும் விழித்துக் கொண்டு கதை பேசimages (7).jpeg
    உளியின் தீண்டலில் சிலிர்த்தது ரோஜாimages (6).jpeg
    ரோஜா வெட்கப்பட்டு மெய்சிலிர்த்து தேன் துளிகளை சிந்தியதற்கு
    ஒரே சாட்சிimages (11).jpeg
    தரையில் கிடக்கும் மல்லிகை மட்டுமே images (10).jpeg
    அழகிய காலை வணக்கம்

    நம்பிக்கை என்பது
    வெற்றியோடு வரும்..

    ஆனால், வெற்றி என்பது நம்பிக்கை உள்ளவர்களிடம் மட்டுமே வரும்...!​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    பெண்கள் தனக்கு பிடித்த
    ஆணிடம் மட்டுமே கோபத்தை வெளிப்படுத்துவார்கள்
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    ஆண்கள் தனக்கு பிடித்த
    பெண்ணிடம் மட்டுமே கோபத்தை கட்டுப்படுத்துவார்கள்
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    மறக்க முடியாத உறவும் நீ தான்
    வெறுக்க முடியாத உறவும் நீதான்
    நீ இருப்பதோ தொலைதூரத்தில்
    உன் நினைவுகள் இருப்பதோ என் இதயத்தில்
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    நேசிக்கும் விதம் உண்மையாக இருந்தால்
    நீ எவரையுமே இறுக்கி பிடிக்க அவசியமில்லை
    images__1_-removebg-preview (1).png
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    .•°*☆★*✦✵ ¦¦ காதல் ¦¦ ✵✦*★☆*°•.

    கண்கள் செய்த சிறிய தவறுக்காக இதயம் அனுபவிக்கும் ஆயுள் தண்டனை – காதல்

    .•°*☆★*✦✵ ¦¦ காதல் ¦¦ ✵✦*★☆*°•.

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚

    உன் விழிகள் பேசும் மொழியின் அர்த்தம் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் நான்.. அதற்கான அகராதியையும் நீயே எழுதிவிடு உன் கரு விழிகளால்.

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    நீ நீயாகவே இரு

    விரும்புபவர்கள் இருக்கட்டும்! பிடிக்காதவர்கள் விலகட்டும்!
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    வெயிலைத் தாங்காமல் எந்த மரமும் நிழலைத் தருவதில்லை.
    வலியைத் தாங்காமல் எந்த மனிதனும் வெற்றி அடைவதில்லை.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    So Pongal holiday's over
    Night nalla Non veg saptu
    Tomorrow happy ya work ku poga
    அதுவரை தங்களிடம் இருந்து விடைபெறுவது
    உங்கள்
    அகர முதலவன் ✻
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    அவளை அடைந்தே தீர வேண்டும் என்று தவமிருந்த செடி பூவாக உருவெடுத்து அவள் தலையில் குடியேறியது சாகும் வரை.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    IMG_20250119_144637.jpg
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    மனிதன் ஆடைகள் அணிந்தான்
    நிர்வாணங்கள் உருவாக்கப்பட்டன.

    மனிதன் பணம் படைத்தான்
    ஏழைகளை உருவாக்கினான்.

    மனிதன் உடைமகள் சேர்த்தான் திருடர்களை உருவாக்கினான்.

    மனிதன் திருமணம் புரிந்தான் கள்ளத் தொடர்புகள் உருவாக்கப்பட்டன.

    மனிதன் ஆளக் கற்றான்
    எதிரிகளை உருவாக்கினான்.

    மனிதன் அடிமைத்தனம் ஏற்றான்
    வன்மம் வளர்த்தான்.

    பெண் அலங்காரங்கள் கற்றாள்
    தன்னழகு தொலைத்தாள்.

    ஆக எதையோ கற்று, கற்று தன் இயல்பைத் தொலைத்தான் மனிதன்.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
  • Loading…
  • Loading…
  • Loading…
Top