Nenga thungina apram kan avangala dha thedudhu nu how do you knowவிழித்திருக்கும் போது தேடும் என் கண்கள்,
உறங்கும் போதும் உன்னையே தேடுதே!
என் இதயத்தின் துடிப்பாய் நீ இருக்கும் வரை,
என் காதல் உனக்காகவே வாழுமே!
என்னவனின் கண்களைக் காண நொடி பொழுதும் காத்திருக்கிறேன்Nenga thungina apram kan avangala dha thedudhu nu how do you know
என்னவனின் கண்களைக் காண நொடி பொழுதும் காத்திருக்கிறேன்
You're right....But question sounds logical dhan
Aik thiru kural.You're right....
எப்பொருள் யார்யார் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.....