பிடித்தவர்களிடம் அதிகம் பாசம்
வைக்காதீர்கள்!!
அவர்கள் ஒரு நாள் பேசவில்லை என்றாலும் மரண வலியை தரும்...
நிறுத்தவும் முடியாமல் தொடரவும் முடியாமல் சில தேடல்கள்!!;
நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் சில உறவுகள்!!
சொல்லவும் முடியாமல் கொல்லவும் முடியாமல் சில ஆசைகள்!!
மறக்கவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் சில நினைவுகள்!!
என்ன செய்வது என் மனம் ஏங்கி தவிக்கிறது...
இப்படி புலம்புவதால் என்னை பைத்தியம் என்று சொல்கிறார்கள்...
நான் பைத்தியமாகவே இருந்து விடுகிறேன்!!
ஆனால் என் பைத்தியத்துக்கு மருந்து
என்னவ(ள்)ன் ஆறுதல் மட்டுமே!!!
விடியும் என்ற நம்பிக்கையில் நாம் தூங்க செல்கிறோம்!!
நீ வருவாய் என்ற நம்பிக்கையில்
உன் வருகைக்காக நான் காத்திருக்கிறேன்!!!
நீ எனக்கு மலர் வளையம் வைத்தாலும் சரி!!
மாங்கல்யம் தந்தாலும் சரி நீ எது தந்தாலும் நான் ஏற்றுக் கொள்வேன் மனதால்...
ஏனென்றால் நான் அனாதையாக இருக்கும் போது எனக்கு நீ ஆறுதலாக இருந்தாய் அந்த அன்புக்காக...