Mrcutezz
Newbie
காதலை வெறுப்பவர்களுக்கு ...
உண்மையான காதல் இவ்வுலகில் இல்லை என்பதால் சிலர் காதலை வெறுக்கின்றனர்......
ஆனால் அது உண்மையல்ல
நீ கற்பனை செய்து பார்க்க முடியாத நபர்களும் உனக்கானவர்களும் இவ்வுலகில் இருக்கலாம்
ஆனால் அவர்களை உன்னால் தேட மட்டுமே முடியும் கண்டறிய முடியாது
காரணம் நீ உண்மையான காதலுக்கு செய்த பாவங்கள் அதிகம்
உனக்கு உண்மையான காதலோடு உனக்கானவர்கள் கிடைக்க மரணம்வரை காத்திருக்க வேண்டும் மற்றும் உண்மையான காதலுக்கு உண்மையாக இருக்க வேண்டும் மறந்துவிடாதே ...